மிர்-202 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்

மூலக்கூறு உயிரியலில் மிர் 202 நுண்ணிய ஆர் என் ஏ (mir-202 microRNA) என்பது குட்டையான குறிமுறையற்ற இரைபோ கருவமிலம் ஆகும். பல்வேறு வழிமுறைகளின்போது மற்ற மரபணுக்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியை நுண் ஆர் என் ஏ செய்கிறது. சுண்டெலி மரபணுத்தொகுதியில் உள்ள மிர்-202 ஒரு புறமரபியல் அமைப்பிற்குள் முழுமையாக அமைந்துள்ளது, அதேசமயம் மனிதனில் இது ஒரு பிரியிணைவு சந்திப்பில் உள்ளது.[1]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Alternative splicing regulates biogenesis of miRNAs located across exon-intron junctions". Molecular Cell 50 (6): 869–81. June 2013. doi:10.1016/j.molcel.2013.05.007. பப்மெட்:23747012. 

மேலும் படிக்க

தொகு