மில்லத் (சிற்றிதழ்)

மில்லத் இலங்கையிலிருந்து 1978ம் ஆண்டில் வெளிவந்த ஒர் இசுலாமிய மாத இதழ்.

பொருள் தொகு

'மில்லத்' என்ற அரபுப் பதத்தின் தமிழ்கருத்து 'மார்க்கம்' என்பதாகும்.

உள்ளடக்கம் தொகு

இஸ்லாம் சமயம் பற்றிய விளக்கங்களை வழங்கும் அறிவியல் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லத்_(சிற்றிதழ்)&oldid=1760705" இலிருந்து மீள்விக்கப்பட்டது