மில்லெனியம் டோம்

மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது.

மில்லெனியம் டோம்
Millennium Dome 1.jpg
பொதுவான தகவல்கள்
வகைகண்காட்சி இடம்
கட்டிடக்கலைப் பாணிடோம்
இடம்தென்கிழக்கு லண்டன்
இங்கிலாந்து
ஆள்கூற்று51°30′10.14″N 0°0′11.22″E / 51.5028167°N 0.0031167°E / 51.5028167; 0.0031167ஆள்கூறுகள்: 51°30′10.14″N 0°0′11.22″E / 51.5028167°N 0.0031167°E / 51.5028167; 0.0031167
நிறைவுற்றது1999
ஆரம்பம்1 January 2000
மூடப்பட்டது31 December 2000
செலவு£789 மில்லியன்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ரிச்சர்ட் ரோஜர்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லெனியம்_டோம்&oldid=2140109" இருந்து மீள்விக்கப்பட்டது