மீத்திறன் கணினி
(மீகணிணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மீத்திறன் கணினி(supercomputer) என்பது உச்ச கணிமை வலுக்கொண்ட கணினியாகும். வேகமாக அதிக கணித்தலை இவை செய்ய வல்லவை. உருவகப்படுத்தல், செயற்கை அறிவாண்மை, தேடல், அறிவியல் கணிமை போன்ற பல பயன்கள் மீத்திறன் கணினிகளுக்கு உண்டு.
இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினிகள்
தொகு- பரம் வரிசையில் வந்த மீத்திறன் கணினிகள்