மீத்தைல் ஐசோசயனேட்டு

(மீத்தைல் ஐசோ சயனேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மீத்தைல் ஐசோசயனேட்டு அல்லது மெத்தில் ஐசோசயனேட்டு (Methyl isocyanate) கரிம வேதியியல் பிணைவின் C2H3NO என்னும் மூலக்கூறு வாய்பாட்டுடன், H3C-N=C=O என்ற மூலக்கூறு அமைப்புடன் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். இணையானப் பெயர் ஐசோசையனேட்டோ மீத்தேன், மீத்தைல் கார்பைல்அமைன் இதை எம் ஐ சி (MIC) என்கின்றனர். 1888 ஆம் ஆண்டு ஈஸ்டர் லிருந்து (ஐசோ சயனிக் அமிலம்) கண்டுபிடிக்கப்பட்டது. மீத்தைல் ஐசோ சயனேட் ஒரு கார்பமேட் (carbamate)(கார்பிக் காடி) பூச்சிக்கொல்லி மருந்தாகும். ரப்பர் மற்றும் பசைப் பொருட்கள் தாயாரிக்க துணை வேதிப் பொருளாகப் பயன்படுகிறது. மனிதர்களின் நலத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மிகவும் அதிக நச்சுத்தன்மைக் கொண்ட இவ் வேதிப்பொருள் போப்பால் பேரழிவுக்குக் காரணமாக விளங்கி 4,000 பேர்களை வளிமக் கசிவு நிகழ்ந்தவிடத்திலேயே உயிரிழக்கச் செய்தது. மொத்த உயிரிழப்புகள் 17,000 க்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3][4].

மீத்தைல் ஐசோசயனேட்டு
Methyl-isocyanate.png
Methyl-isocyanate-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மீத்தைல் ஐசோசயனேட்டு
வேறு பெயர்கள்
ஐசோ சயனேட்டோ மீத்தேன், மீத்தைல் கார்பைல் அமைன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. "The Bhopal disaster and its aftermath: a review". Environmental Health.
  2. Eckerman, Ingrid (2001). "Chemical Industry and Public Health — Bhopal as an example" (PDF). 2009-03-26 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-03-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Eckerman, Ingrid (2004). The Bhopal Saga - Causes and Consequences of the World's Largest Industrial Disaster. India: Universities Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7371-515-7. 
  4. Rosenberg, Jennifer. "At 1984 - Huge Poison Gas Leak in Bhopal, India". About.com. 2008-07-10 அன்று பார்க்கப்பட்டது.