மீன்பிடி ஆந்தை
மீன்பிடி ஆந்தை | |
---|---|
பெல் மீன்பிடி ஆந்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இசுகோதோபெலியா போனோபர்த்தி, 1850
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
மீன்பிடி ஆந்தைகள் (Fishing owl) என்பன உண்மையான ஆந்தைக் குடும்பத்தில் உள்ள சகாரா கீழமை ஆப்பிரிக்கப் பறவைகளின் இசுகோதோபெலியா பேரினத்தைச் சார்ந்த பறவைகள் ஆகும். இந்த மீன் ஆந்தைப் பேரினம் கேதுபா பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது.[1][2]
மீன்பிடி ஆந்தைப் பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.[3]
- வரிப்பள்ள மீன்பிடி ஆந்தை (இசு. பூவிரி)
- பெலி மீன்பிடி ஆந்தை (இசு. பெலி)
- செம்பழுப்பு மீன்பிடி ஆந்தை (இசு. உஷேரி)
மேற்கோள்கள்
தொகு- ↑ Salter, J.F.; Oliveros, C.H.; Hosner, P.A.; Manthey, J.D.; Robbins, M.B.; Moyle, R.G.; Brumfield, R.T.; Faircloth, B.C. (2020). "Extensive paraphyly in the typical owl family (Strigidae)". The Auk 137 (ukz070). doi:10.1093/auk/ukz070.
- ↑ Wink, Michael; Sauer-Gürth, Heidi (2021). "Molecular taxonomy and systematics of owls (Strigiformes) - An update". Airo 29: 487-500. https://www.airo-spea.com/_files/ugd/8fea7e_6357cc4f0f3c481caf86b62c97cac1e0.pdf.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Owls". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.