மீரா மொகிதீன் ஜமால்தீன்
மீரா மொகிதீன் ஜமால்தீன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை ஏறாவூர் கே.பீ. புதிய வீதியில் வசித்துவரும் இவர் மருதம், அஸ்சிபா, பூவிழி ஆகிய சிற்றேடுகளின் ஆசிரியராகப் பற்றியாற்றியவராவார்.
எழுதிய நூல்கள்
தொகு- தடங்கள்
- ரமழான் ஸலவாத்
- கிழக்கின் பெரு வெள்ளக்காவியம்
- முஹம்மத் (ஸல்) புகழ்மாலை
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
தொகு- சாமஸ்ரீ சமூகஜோதி
- சம்சுல் உம்மா
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011