மீள்நிறமாற்றம்

மீள்நிறமாற்றம் (Chromotropism) என்பது சூழ்ந்துள்ள வெப்பநிலை, அழுத்தம், ஒளி, கரைப்பான், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் இருப்பு போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால் ஒரு பொருள் நிறம் மாற்றம் அடைவதைக் குறிக்கும் [1][2][3].

மேற்கோள்கள்

தொகு
  1. Fukuda, Yutaka (Ed.) (2007). Inorganic Chromotropism: Basic Concepts and Applications of Colored Materials. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540723110. Archived from the original on 2010-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
  2. Minkiewicz, Romauld (1907). "Chromotropism and phototropism". J. Comp. Neurol. Psychol. 17 (1): 89–92. doi:10.1002/cne.920170104. 
  3. Amimoto, K.; Toshio, K. (2005). "Photochromism of organic compounds in the crystal state". Journal of Photochemistry and Photobiology C: Photochemistry Reviews 6 (4): 207–226. doi:10.1016/j.jphotochemrev.2005.12.002. http://www.sciencedirect.com/science/article/pii/S1389556706000025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்நிறமாற்றம்&oldid=3371559" இலிருந்து மீள்விக்கப்பட்டது