முகமது திலாவர் மிர்

இந்திய அரசியல்வாதி

முகமது திலாவர் மிர் (Mohmad Dilawar Mir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு காசுமீர் அப்னி கட்சியின் உறுப்பினராக அம்மாநிலத்தின் அரசியலில் இயங்கினார். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள இரபியாபாத் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சம்மு காசுமீரின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவவரது மகன் இயாவர் மிர் 2014 ஆம் ஆண்டில் சம்மு காசுமீரின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். முகமது திலாவர் மிர் சம்மு மற்றும் காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்னி கட்சியை உருவாக்கினார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_திலாவர்_மிர்&oldid=4092857" இலிருந்து மீள்விக்கப்பட்டது