முகமாலை

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

முகமாலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது யாழ்ப்பாண நகரிலிருந்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முகமாலை
Muhamalai
கிராமம்
முகமாலை is located in இலங்கை
முகமாலை
முகமாலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°38′N 80°17′E / 9.633°N 80.283°E / 9.633; 80.283
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமாலை&oldid=3862668" இலிருந்து மீள்விக்கப்பட்டது