முகமூடிப் பாறை

கேரளத்ததின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றறுலா தலம்

மும்மூடிப் பாறை அல்லது பாண்டம் ராக் (Phantom Rock) என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தின் அம்பலவயலில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.[1] இது மனித மண்டையோட்டை ஒத்த வடிவத்ததில் அமைந்த இயற்கையான பாறையாகும். எனவே இது பாண்டம் ராக் என்று அழைக்கப்படுகிறது. [2]

முகமூடிப் பாறை
Phantom Para
முகமூடிப் பாறை is located in கேரளம்
முகமூடிப் பாறை
மாற்றுப் பெயர்Cheengeri Mala
இருப்பிடம்அம்பலவயல்
ஆயத்தொலைகள்11°38′11.8824″N 76°12′16.5882″E / 11.636634000°N 76.204607833°E / 11.636634000; 76.204607833

இந்த பாறை  கல்பற்றாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இதைக் காண மலையேற்றம் செய்யவேண்ட்டும். இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் நிற்கிறது. இது "சீங்ஙேரி மலை" க்கு அருகில் உள்ளது. எடக்கல் குகைகளும் இதன் அருகிலேயே உள்ளன.[3]

அச்சுறுத்தல்கள்

தொகு

அறிவியல்முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற கருங்கல் சுரங்கமானது, உடையும் வாய்ப்புள்ள இந்த இயற்கை பாறை அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.[4] [5]

 
முகமூடிப் பாறையின் அருகிலுள்ள கருங்கல் சுரங்கத்தின் தோற்றம்

கேலரி

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Phantom Rock Kerala". Tourmyindia.
  2. "PHANTOM ROCK". wayanadtourism.org. Archived from the original on 2019-08-17. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  3. "Phantom Rock, Kalpetta, Wayanad, District, Kerala, India | Kerala Tourism". www.keralatourism.org.
  4. "Granite quarries posing threat to Phantom Rock". https://www.thehindu.com/news/national/kerala/Granite-quarries-posing-threat-to-Phantom-Rock/article16888591.ece. 
  5. "Stone Quarry at Phantom Rock – Krishna Mohan Photography" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமூடிப்_பாறை&oldid=3567898" இலிருந்து மீள்விக்கப்பட்டது