முகம்மது கவுஸ்

முகம்மது கவுஸ் (Muhammad Ghous பிறப்பு: ஏப்ரல் 24 1990), இவர் பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு தொகு

  • முகம்மது கவுஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_கவுஸ்&oldid=2917647" இலிருந்து மீள்விக்கப்பட்டது