முகலாய அருங்காட்சியகம்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் (The Chhatrapati Shivaji Maharaj Museum), முன்பு முகலாய அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது, இது இந்தியாவின் ஆக்ரா நகரத்தில் கட்ட திட்டமிடப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும். [1] [2] இந்த அருங்காட்சியகம் 2015 இல் உத்தரப்பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களால் அறிவிக்கப்பட்டது, மேலும் 2017-ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கியது. [3] செப்டம்பர் 2020 நிலவரப்படி, அருங்காட்சியகம் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது. [4] [5] செப்டம்பர் 2020 இல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயரை மாற்றினார். [6] [7]

சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம்
அமைவிடம்ஆக்ரா, இந்தியா
கட்டிடக்கலை நிபுணர்டேவிட் சிப்பர்ஃபீல்டு

மேற்கோள்கள்

தொகு
  1. "Work starts on Chipperfield's museum beside the Taj Mahal".
  2. "Finally, a Mughal Museum in Taj City". https://www.ndtv.com/agra-news/finally-a-mughal-museum-in-taj-city-1205021. 
  3. "UP govt's decision to rename Mughal Museum in Agra after Chatrapati Shivaji Maharaj draws criticism" (in en). India Today. 16 September 2020. https://www.indiatoday.in/amp/india/story/up-govt-s-decision-to-rename-mughal-museum-in-agra-after-Chatrapati-Shivaji-Maharaj-draws-criticism-1722537-2020-09-16. பார்த்த நாள்: 19 December 2020. 
  4. Tillotson, Giles (14 March 2017). "The museum of Emptiness" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/leisure/story/20170320-mughal-museum-taj-mahal-agra-fatehpur-sikri-mughal-empire-history-985982-2017-03-14. பார்த்த நாள்: 30 April 2019. 
  5. "Yogi Adityanath: Rs 20 crore for Mughal Museum, Rs 6 crore for Diwali in Ayodhya". https://timesofindia.indiatimes.com/city/agra/rs-20-crore-for-mughal-museum-rs-6-crore-for-diwali-in-ayodhya/articleshow/70352626.cms. 
  6. "Explained: 700-plus places in India that bear the names of Mughals today".
  7. Lefèvre, Corinne (2020). "Heritage politics and policies in Hindu Rashtra". South Asia Multidisciplinary Academic Journal (24/25). doi:10.4000/samaj.6728. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலாய_அருங்காட்சியகம்&oldid=3835535" இலிருந்து மீள்விக்கப்பட்டது