முகில்வாணன்

முகில்வாணன் (முகில்வாணன் இராசையா, மட்டக்களப்பு, இலங்கை) ஈழத்து தமிழ் கவிஞர். சில காலம் ஜெர்மனியில் வாழ்ந்தவர். இவர் தென்இந்தியாவில் இறையியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர். திருமறை போதகராகப் பணிபுரிகின்றார்.

கவிதை நூல்கள்

தொகு
  • பொழுது புலரட்டும்
  • மீட்பின் சுரங்கள் - 1991
  • சுவையும் சுமையும் - 1992
  • அவலங்கள் - 1996
  • அமைதியின் புன்னகை - 2011
  • இன்னுமோர் இன்பத்துப்பால் - 2011

நாடகங்கள்

தொகு
  • தியாகம் - மட்டக்களப்பு - 1964
  • விழித்திரு - திருமலை வெள்ளைமணல் - 1975
  • அன்பின் வழி - திருமலை தம்பலகாமம் - 1976
  • மோயீசனின் விடுதலைப்பாதையிலே - ஜேர்மனி - 1988
  • அவலங்கள் - ஜேர்மனி - 1996

நாட்டிய நாடகங்கள்

தொகு
  • நெருப்புப்பறவைகள் - ஜேர்மனி - 1990
  • சீதனப்பேய் - பிரான்ஸ் - 1990
  • சுதந்திரப்பறவைகள் - ஜேர்மனி- 1991

வில்லுப்பாடல்கள்

தொகு
  • வாழ்வு தரும் வார்த்தை - திருமலை சீனக்குடா - 1976
  • நானே வழி - தம்பலகாமம் திருமலை - 1978
  • நாதர் நகர் வலம் - மட்டக்களப்பு - 1983
  • மீட்பின் சரிதை' - ஜேர்மனி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் - 1988
  • வீரவன்னியன் - உலகத்தமிழர் அமைப்பு, கனடா - 1990

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்வாணன்&oldid=3225087" இலிருந்து மீள்விக்கப்பட்டது