முகில் (இதழ்)

முகில் இலங்கை ராகமவிலிருந்து, 1990களில் வெளிவந்த இருமாத கலை, இலக்கிய ஏடாகும். இதன் முதல் இதழ் செப்டம்பர், அக்டோபர் இதழாக 1995ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதியின் விலை ரூபாய் 20.00.

பிரதம ஆசிரியர் தொகு

  • அல் அசூமத்.

இணை ஆசிரியர் தொகு

  • கலைவாதி கலீல்

வெளியீடு தொகு

டொலர் ஏ.கே.எம் பப்ளிசர்ஸ்

தொடர்பு முகவரி தொகு

எம். ஏ. அல் அசூமத் 1/1, சென்பேரிஸ் வீதி, மஹபாகே, ராகம

உள்ளடக்கம் தொகு

இதுவொரு கலை, இலக்கிய ஏடு என்றடிப்படையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்_(இதழ்)&oldid=1472521" இலிருந்து மீள்விக்கப்பட்டது