முகுல் சந்திர கோசுவாமி

முகுல் சந்திர கோசுவாமி (Mukul Chandra Goswami) என்பவர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் ஆஷாதீப்பின் நிறுவனர் ஆவார். ஆஷா தீப் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்களை நடத்துகிறது. வயதானவர்கள் மற்றும் மன நோயாளிகளின் மறுவாழ்வுக்காகச் செயல்படுகிறது.[1] வங்கியாளராக கோசுவாமி, தனது வேலையை விட்டுவிட்டு, 1996ஆம் ஆண்டு தனது வீட்டில் ஆஷா தீப் அமைப்பை நிறுவினார். ஆனால், பல ஆண்டுகளாக, ரோஷ்மி, மனநலம் குன்றியவர்களுக்கான இல்லம், நவ்சேத்னா, திட்டம் மனநோயாளிகளின் மறுவாழ்வு, பிரசாந்திலோய், முதியோருக்கான பகல் நேரப் பராமரிப்பு மையம் மற்றும் வெளிப்புற மருத்துவமனை நடத்தி வந்தார்.[1][2] 2014ஆம் ஆண்டில் நாட்டின் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை இந்திய அரசுஇவருக்கு வழங்கியது.[3]

முகுல் சந்திர கோசுவாமி
Mukul Chandra Goswami
பிறப்புஅசாம், இந்தியா
பணிசமூக சேவகர்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Official web site

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Telegraph India". Telegraph India. 2005. பார்க்கப்பட்ட நாள் December 18, 2014.
  2. "Harmony India". Harmony India. 2014. பார்க்கப்பட்ட நாள் December 18, 2014.
  3. "Assam Tribune". Assam Tribune. 2014. பார்க்கப்பட்ட நாள் December 18, 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுல்_சந்திர_கோசுவாமி&oldid=3799849" இலிருந்து மீள்விக்கப்பட்டது