முதன்மை பட்டியைத் திறக்கவும்

முக்கண் புராணங்கள்

சைவ சமயம் சார்ந்த தமிழ் புராணங்கள் பல இருந்தாலும் மூன்று நூல்களை மட்டும் தனித்துக்காட்ட சிவனின் மூன்று கண்களோடு ஒப்பிட்டுக் கூறுவர். அவை பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்த புராணம் ஆகும்.

முக்கண் புராணங்கள்தொகு

மூலம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கண்_புராணங்கள்&oldid=2786819" இருந்து மீள்விக்கப்பட்டது