முக்கால்
முக்கால் என்பது பல பொருள்களில் வழங்கும் ஒரு சொல். அவற்றுள் கீழ்க்காணும் தலைப்புகளில் தனிக் கட்டுரைகள் உண்டு.
- முக்கால் (கணிதம்) ஒன்றை நான்கு சம பகுதிகளாக பகுத்தால், அவற்றுள் மூன்று பகுதியைக் குறிப்பிடும் பின்னம். பொதுவாக 3/4 என்று குறிப்பிடப்படும்.
- முக்கால் (செய்யுள்) என்பது ஒருவகைப் பாவினம்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |