முக்கிய தமிழக அஞ்சல் அலுவலகங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழகத்தில் உள்ள சில முக்கிய தபால் நிலையங்கள் மற்றும் அவற்றின் முகவரிகள்
தொகுதமிழக அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 12185 அலுவலகங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் அமைவிடம் அஞ்சலக குறியீட்டு எண்ணுடன் கீழே வழங்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அமைத்த முதல் மூன்று அஞ்சல் அலுவலகங்களில் ஒன்று மெட்ராஸ் மாகாணத்தில் 1764-1766களில் அமைக்கப்பட்டது. பிறகு பல்வேறு காலகட்டங்களில் மாநிலம் முழுவதும் அஞ்சல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையத்தின் பெயர் | அஞ்சல் நிலைய முகவரி | அஞ்சல் குறியீட்டு எண் |
---|---|---|
அரியலூர் | பெரம்பலூர் சாலை | 621713 |
அரியலூர் - செந்துறை | காமராஜர் தெரு | 621714 |
அரியலூர் - உடையார்பாளையம் | அஞ்சல் நிலையம் தெரு | 621804 |
சென்னை - அம்பத்தூர் | T1 சைக்கிள் சாலை | 600053 |
சென்னை - அண்ணா சாலை | 824, அண்ணா சாலை | 600002 |
சென்னை - அண்ணாநகர் கிழக்கு SO | கே33, அண்ணாநகர் கிழக்கு | 600102 |
சென்னை - ஆவடி முகாம் | HVF சாலை | 600054 |
சென்னை - எழும்பூர் NDSO | 5/6 கென்னத் சந்து | 600008 |
சென்னை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை | 33/4 செயின்ட் ஜார்ஜ் கோட்டை | 600009 |
சென்னை - G.P.O. | 1/10, ராஜாஜி சாலை | 600001 |
சென்னை - மயிலாப்பூர் | கச்சேரி சாலை | 600004 |
சென்னை - பூங்கா | 37, ஈவினிங் பஜார் சாலை | 600003 |
சென்னை - பெரம்பூர் | 39, செல்வா விநாயகர் கோவில் தெரு | 600011 |
சென்னை - பூந்தமல்லி | 111, ராஜா அக்ரகாரம் தெரு | 600056 |
சென்னை - பரங்கிமலை | 10, GST சாலை | 600016 |
சென்னை - தியாகராய நகர் | சிவஞானம் சாலை | 600017 |
சென்னை - தியாகராய நகர் வடக்கு | பிளாட் என் 107, வடக்கு உஸ்மான் சாலை | 600017 |
சென்னை - தாம்பரம் | முத்துரங்க முதலி தெரு | 600045 |
சென்னை - திருவொற்றியூர் | தேரடி பேருந்து நிறுத்தம் அருகில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை | 600019 |
சென்னை - தண்டையார் பேட்டை | 24A, சென்னை டாக் லேபர் போர்டு ஹவுசிங் காலனி | 600081 |
கோயம்புத்தூர் | குட்ஷெட் தெரு | 641001 |
கோயம்புத்தூர் - அவிநாசி | PO தெரு | 641654 |
கோயம்புத்தூர் - சென்ட்ரல் | 90 - B, அவினாசி சாலை | 641018 |