முக்கேஷ் கண்ணா
முக்கேஷ் கண்ணா ஒரு பிரபல இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர். இந்தியாவில் மிகவும் பிரபலமான சக்திமான் தொடரில் நடிக்கிறார். பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
முக்கேஷ் கண்ணா | |
---|---|
பிறப்பு | 19 சூன் 1958 (அகவை 66) மும்பை |
படித்த இடங்கள் |
|