முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்

முக்தேசுவரர் கோயில் (Muktesvara Temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் [1] [2] [3] மாவட்டத்தில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலாகும் . சிவன் மூலவராக வணங்கப்படும் இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. இங்கு, இரண்டாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [4] அருள்மிகு திருமகரலீசுவரர் கோயில் இதற்கு அருகில் உள்ளது.

முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்
முக்தேஸ்வரர் ஆலய முகப்பு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவு:காந்தி ரோடு, காஞ்சிபுரம்
ஏற்றம்:129 m (423 அடி)
ஆள்கூறுகள்:12°49′41″N 79°42′27″E / 12.828145°N 79.707565°E / 12.828145; 79.707565[1]
கோயில் தகவல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Parliamentary Debates: Official Report.
  2. History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu.
  3. "Muktheeswarar Temple : Muktheeswarar Temple Details". பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  4. "Improper stucco use erases Pallava details in Kanchi temple". பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.

வெளி இணைப்புகள்

தொகு