முசுட்டைக்கொடி

(முசுட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முசுட்டைக்கொடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
துணைத்திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
துணைவகுப்பு:
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
சிற்றினம்:
பேரினம்:
Rivea

இனம்:
Rivea hypocrateriformis

முசுட்டைக்கொடி (அறிவியல் பெயர் : Rivea hypocrateriformis) இது ஒரு பூக்கும் தாவர வகையைச்சார்ந்த கொடியாகும். இவற்றில் 47 வகை உள்ளது. இவை ஆசியக்கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா,[1] பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் இலைப்பகுதி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.[2] இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுட்டைக்கொடி&oldid=3851415" இலிருந்து மீள்விக்கப்பட்டது