முட்டத்து வர்க்கி
முட்டத்து வர்க்கி ஒரு மலையாள எழுத்தாளர். கேரளத்தின் மையப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇயர் கேரளத்தி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாசேரியில் பிறந்தவர். இவரது பெற்றோர் "முட்டத்து மத்தாயி", "அன்னம்மை" ஆவர். இவர் பிறந்த நாள் 1915 ஏப்ரல் 28-- 1989மே 28ஆம் நாள் இறந்தார்.
இலக்கியங்கள்
தொகுஇவர் பல நாவல்களை எழுதினார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- அக்கரைப்பச்சை
- அட்சயப்பாத்திரம்
- அவளெ சூட்சிக்கணம்
- அழகுள்ள செலீனா
- ஆறாம் பிரமாணம்
- இணப்ராவுகள்
- இது மறக்கருது
- இஷ்டகாமுகி
- ஈந்தத்தணல்
- என்னெ நினக்கிஷ்டமாணோ?
- ஏதாணீ பெண்குட்டி?
- ஒரு குடயும் குஞ்ஞுபெங்ஙளும்
- ஒரு சும்பனம் மாத்ரம்
- கரகாணாக்கடல்
- காணான் போகுன்ன பூரம்
- காணாத்த தீரங்ஙள்
- காலசக்ரம்
- காற்றாடி மரங்ஙள்
- கினாவின்றெ லோகத்தில்
- சட்டம்பிக்கவல
- ஜகஜில்லி
- ஞான் நின்னெ ப்ரேமிக்குன்னு
- டாலிய பூக்கள்
- தணலில்லாத்த வழி
- தெக்கன்காற்று
- துறக்காத்த ஜாலகம்
- தியாகபூமி
- நாத்தூன்
- நிலவிளக்கு
- நிலாவுள்ள ராத்ரி
- பச்ச நோட்டுகள்
- பஞ்சாயத்து விளக்கு
- பட்டுதூவால
- பாடாத்த பைங்கிளி
- பாவப்பெட்டவள்
- பிறவம் றோடு
- புதிய கோவில்
- பூ சூடியவள்
- பூந்தேனருவி
- பொன்னுகொண்டொராள்ரூபம்
- ப்ரேமபிட்சுகி
- ப்ரேமிக்காத்தவள்
- ப்ரியமுள்ள சோபியா
- பிடில்
- மதுரசுவப்னம்
- மனசம்மதம்
- மயக்குமருன்னு
- மயிலாடுங்குன்னு
- மறியக்குட்டி
- ரண்டு கண்ணுகள்
- ரகசியம்
- ராஜவீதி
- ராத்ரிகளுடெ ராத்ரி
- லோறா நீ எவிடெ?
- லைன் பஸ்
- வளகிலுக்கம்
- வழிதெற்றி வன்ன மாலாக
- வாக்தத்த பூமி
- வெளுத்த கத்ரீன
- வேலி
- ஸலோமி
- ஸௌந்தர்யபூஜை
- சில்க் சாரி
- சுயம்வர கன்யக
- சுவர்க்கவும் நரகவும்
- சுவர்க்கசுந்தரி
- றோசம்மயுடெ வீடு
- ஹோட்டல்