முண்டியம்பாக்கம்

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

முண்டியம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.

இப்பகுதியானது, விழுப்புரத்திலிருந்து 7 கி.மீ. தாெலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 5 கி.மீ. தாெலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை 45 செல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டியம்பாக்கம்&oldid=3951721" இலிருந்து மீள்விக்கப்பட்டது