முதன்மை மூலைவிட்டம்

நேரியல் இயற்கணிதத்தில், ஓர் சதுர அணி இன் முதன்மை மூலைவிட்டம் (main diagonal, principal diagonal, primary diagonal, leading diagonal, major diagonal) என்பது அவ்வணியின் உறுப்புகள் என்பனவற்றால் ஆனதாகும். இது அணியின் இடப்பக்க மேல் மூலையிலிருந்து வலப்பக்க கீழ் மூலைவரை அமையும். கீழுள்ள சதுர அணிகளில் அதன் முதன்மை மூலைவிட்டங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

எதிர்மூலைவிட்டம்

வரிசையுள்ள சதுர அணி இன் எதிர்மூலைவிட்டம் (antidiagonal, counterdiagonal, secondary diagonal, trailing diagonal or minor diagonal) என்பது அவ்ணியின் உறுப்புகள் என்பனவற்றால் ஆனது. இம்மூலைவிட்டம் அணியின் வலப்பக்க மேல் மூலையிலிருந்து இடப்பக்கக் கீழ் மூலைவரை அமைந்திருக்கும்.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதன்மை_மூலைவிட்டம்&oldid=2127371" இலிருந்து மீள்விக்கப்பட்டது