முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்பது தமிழக அரசு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் இளைஞர்களை கண்டறிந்து தருகின்ற விருதாகும். இதனை 2014 ஜூலை 30 இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். [1]

  • பதினைந்து முதல் முப்பதைந்து வயது வரையிலான மூன்று ஆண்களுக்கும், மூன்று பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதாது சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.
  • இந்த விருது ரூபாய் 50 ஆயிரம் பணத்திற்கான காசோலையும், பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்தரம் ஆகியவை கொண்டது. [1]

விருது பெற்றோர்கள்

தொகு
  • க செல்வி (கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையை)
  • மாஷா நசீம்
  • செல்வி ம. அபர்ணா (மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம்) ஆகியோர்களுக்கும், ஆண்கள் பிரிவில், திரு.
  • ப. ரூபன் சந்தோஷ் (சென்னை எழும்பூர்)
  • மு.சி. சரவணகுமார் (மதுரை மாவட்டம் செல்லூர்)
  • முகம்மது ரபீக் (திண்டுக்கல் மாவட்டம் பழனி கோதைமங்களம்)
  • சி. பாஸ்கரன், தேனி
  • அ. மகேஷ், கடலூர்
  • சு. அஷ்வீதா, திருநெல்வேலி

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 "சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரியும் இளைஞர்களுக்கு அரசு விருது: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு". இந்து தமிழ் திசை.

வெளி இணைப்புகள்

தொகு