முதலாம் கஜபாகு

(முதலாம் கசபாகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் கஜபாகு என்பவர் ஒரு இலங்கை அரசன். இவன், சேர அரசன் செங்குட்டுவன் காலத்தவன் ஆவான். செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த விழாவில் கஜபாகு மன்னர் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகியின் புகழை இலங்கையிலும் பரப்ப போவதாகவும் கூறியுள்ளார். இவரை பற்றிய விரிவான தகவல்கள் இல்லை.[1][2][3]

உசாத்துணைகள்

தொகு
  • Bopearachchi, Osmund (1996). "Seafaring in the Indian Ocean: Archaeological Evidence from Sri Lanka" In: Tradition and Archaeological: Early Maritime Contacts in the Indian Ocean. Eds Himanshu Prabha Ray, Jean-François Salles. Reprint 1998. Manohar, New Delhi, pp. 59–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-145-8.
  • Kessler, Oliver (1998). "The Discovery of an Ancient Sea Port at the Silk Road of the Sea. Archaeological Relics of the Godavaya Harbaour". In M. Domroes/H. Roth (eds.):

Sri Lanka, Past and Present. Weikersheim: Margraf Verlag, 12-37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8236-1289-1.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ruvanvälisǟya Inscription (No.58)". www.inscriptions.lk.
  2. "LANKALIBRARY FORUM • View topic - Lankan saga of war and peace". Lankalibrary.com. 2006-05-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  3. "Dr.Gift Siromoney's Home Page". Cmi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கஜபாகு&oldid=4101952" இலிருந்து மீள்விக்கப்பட்டது