முதலாம் திருவந்தாதி
தமிழ் வைணவ இலக்கிய படைப்பு
முதல் திருவந்தாதி (Mutal Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது,[1] பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.[2] இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[3]
சில பாசுரங்கள்
தொகுவையம் தகளியா வார்கடலே நெய்யாக,
- வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
- இடராழி நீங்குகவே என்று.
— பொய்கையாழ்வார், முதலாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Nair, Shantha. "Sri Venkateswara".
- ↑ "Tamil Virtual University". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-29.
- ↑ Joshi, Makarand. "The Sacred Book Of Four Thousand 01 Nalayira Divya Prabandham Sri Rama Bharati 2000".