முதலாம் பிரஞ்சு பேரரசு

முதலாம் பிரஞ்சு பேரரசு அல்லது பிரஞ்சு பேரரசு அல்லது நெப்போலியனின் பேரரசு (French: Empire Français) என்பது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் நெப்போலியன் பொனபார்ட் எனப்படும் முதலாம் நெப்போலியனால் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட பேரரசு ஆகும். நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளில் முடி சூட்டிக்கொண்டார். 1803 முதல் 1815 ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பிராஞ்சு பேரரசிற்கும் இடையே பலமுறை போர் மூண்டது.

1812 ஆண்டில் பிரஞ்சு பேரரசு. அடர் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பிரஞ்சு_பேரரசு&oldid=2225612" இலிருந்து மீள்விக்கப்பட்டது