முதலாம் ஹைலி செலாசி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹைலி செலாசி I (அம்ஹாரிய மொழி: ኃይለ፡ ሥላሴ, பிறப்பு டஃபாரை மகொனென், ஜூலை 23, 1892 - ஆகஸ்ட் 27, 1975) 1930 முதல் 1974 வரை எதியோப்பியா நாட்டின் மன்னராக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைந்த பொழுது செலாசி் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த எதியோப்பியாவை வளர்த்தெடுத்தார். ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள் இவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.
ஹைலி செலாசி Haile Selassie | |
---|---|
எதியோப்பியாவின் பேரரசன் | |
![]() | |
ஆட்சி | நவம்பர் 2, 1930 – செப்டம்பர் 12, 1974 |
முன்னிருந்தவர் | சாவுடிட்டு |
பின்வந்தவர் | உரிமை நிலை அமா செலாசி I (crowned in exile) நடப்பின் படி அமான் மைக்கல் ஆண்டம் |
அரசி | மெனென் ஆஸ்ஃபா |
மரபு | Solomonic dynasty |
தந்தை | ராஸ் மக்கோனென் |
தாய் | வேசீரோ |
சமயம் | எதியோப்பிய பழமைவாத கிறிஸ்தவம் |