முதிராஜு
இந்திய சாதி
முதிராஜு (Mudiraju) அல்லது முதிராஜ் , முத்ராசி, முத்ராச்சா என்றும் அறியப்பட்ட இது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணாவில் காணப்படும் ஒரு சாதியாகும்.[1][2] இது இந்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3]
தலைப்புகள்
தொகு- இவர்கள் மன்னேவாட், மன்னேவாட் என்ற பட்டத்தில் கிராமக் காவலராக இருந்தனர். [4]
- தென்னிந்தியாவின் முதிராஜுக்கள் பல சமஸ்தானங்கள் மற்றும் ராஜாக்களின் கீழ் வீரர்களாக பணியாற்றினர். மேலும் ஆட்சியாளர்களால் பாண்டு என்ற பட்டத்தைப் பெற்றனர். [4]
- இந்தியாவில் உள்ள பண்டைய ராச்சியங்கள் மற்றும் பேரரசுகளில் பணியாற்றிய முதிராஜுக்கள் செரிஷ் என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டனர். [5]
இதனையும் கான்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Gafoor, Khaja Abdul (1955). Social Services in Hyderabad (in ஆங்கிலம்). New Delhi, இந்தியா, Asia: Citizen Press. pp. 143: MUDIRAJ (MUTRASI) Kabberu, Kabbaliga, Tenugollu: — Mutrasi, Mut Raj, Mudiraj, Koli, Naik Bantu, Telgand, Tengand — a large cultivating, hunting and labouring tribe of Dravidian descent, members of which are engaged as village watchmen under the title of Mannewad. They were, in ancient times engaged as soldiers, which has won for them the military title Bantu.
- ↑ Hassan, Syed Siraj ul (1989). The Castes and Tribes of H.E.H. the Nizam's Dominions (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Asian Educational Services. pp. LXXV: Mutrasi, Mut–Raj, Modi–Raj, Koli, Naik, Bantu, Tengaud—a large cultivating, hunting and labouring tribe of Dravidian descent, members of which are engaged as village watch men under the title of Mannepod.
- ↑ Central List of OBCs
- ↑ 4.0 4.1 Gafoor 1955, ப. 143.
- ↑ Gafoor 1955, ப. 144.