முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி (Muthayammal College of Engineering) என்பது தமிழ்நாட்டின், இராசிபுரத்தில் உள்ள ஓர் பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி ராசிபுரம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆய்வு மையத்தால் 2011 ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக மாநியக் குழு தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இக்கல்லூரியில் முதுநிலை மற்றும் இளநிலைப் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2011 |
தலைவர் | ஆர். கந்தசாமி |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.muthayammal.ac.in/ |
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி தமிழ்நாட்டின் இராசிபுரத்தில், சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
படிப்புகள்
தொகுஇளநிலை படிப்புகள்
- பி.இ. (குடிசார் பொறியியல்)
- பி.இ. (கணினி அறிவியல் & பொறியியல்)
- பி.இ. (இலத்திரனியல், தொலைத்தொடர்புப் பொறியியல்)
- பி.இ. (மின் மற்றும் மின்னணுப் பொறியியல்)
- பி.இ. (இயந்திரப் பொறியியல்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "முத்தாயம்மாள் காலேஜ் ஆப் என்ஜினியரிங்". அறிமுகம். சைபர்வலை. Archived from the original on 2018-10-19. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2018.