முத்திரை (இசை)
கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் பாடலில் இடம்பெறும் வகையில் எழுதுவர். அச்சொல் முத்திரை என அழைக்கப்படும்.
முத்திரையின் வகைகள்
தொகு- ஸ்வயநாம முத்திரை
- இராக முத்திரை
- இதரநாம முத்திரை
- இராஜ முத்திரை
- தாள முத்திரை
- வம்ச முத்திரை
- இலக்ஷண முத்திரை
- சந்த முத்திரை
- ஸ்தல முத்திரை
- ஆச்சாரிய முத்திரை
- இஷ்ட ஜன முத்திரை
- அர்த்த முத்திரை
உசாத்துணை
தொகுஎஸ். பாலச்சந்திரராஜு எழுதிய 'இசைத் துணைவன்' எனும் நூல். மூன்றாம் பதிப்பு, 1998. வெளியிட்டோர்: மணிமேகலைப் பிரசுரம், சென்னை 17.