முத்துக்குடை

விழாக்களில் பயன்படுத்தபடும் குடைகள்

முத்துக்குடை (Muthukkuda) அல்லது "அரச குடைகள்" என்பவை தென்னிந்தியாயாவில் கோயில் விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் அலங்கார பட்டுக் குடைகள் ஆகும். இது முன்னர் அரச அதிகாரம் படைத்தத்தவர்களுக்கானதாக இருந்தது.[1] இவற்றின் பயன்பாடு குறிப்பாக கேரளத்தில் உள்ள சமய விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. [2]

தமிழ்நாட்டு கோயில் விழாவில் முத்துக்குடை

குறிப்புகள்

தொகு
  1. Placid J. Podipara, The Hierarchy of the Syro-Malabar Church (1976), p. 107.
  2. Theresa Varghese, Stark World Kerala (2006), p. 228.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்குடை&oldid=3038740" இலிருந்து மீள்விக்கப்பட்டது