முத்துச்சுடர் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முத்துச்சுடர் இந்தியா காயல்பட்டினத்திலிருந்து 1978ம் ஆண்டு முதல் வெளிவரும் ஓர் இசுலாமிய இதழாகும்.[1]
நூருல் ஜுமான் முத்துச்சுடர் | |
---|---|
துறை | ஆன்மீகம் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | முத்துச் சுடர் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | மாத இதழ் |
நிறுவனர் அல்ஹாஜ் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானி
இவ்விதழை இசுலாமிய கோட்பாட்டு ரீதியான விளக்க ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், இசுலாமியக் கவிதைகள், கதைகளும் இவ்விதழில் உள்வாங்கப்பட்டிருந்தன.
'நூருல் ஜுமான்' என்றால் 'முத்துச் சுடர்' என்று பொருள்.
அட்டையில் 'முத்துச் சுடர்', 'நூருல் ஜுமான்' ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும்.
உசாத்துணை
தொகுhttp://kayalpatnam.com/shownews.asp?id=8561
- ↑ "Kayal on the Web". kayalpatnam.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.