உடனடியான முனைமை, மின்சாரவியல் கலைச்சொல்லில் பெரும்பாலும் அழைப்பது முனைமை, என்பது மின்சார தற்வாய்படுத்தப்பட்ட பரிமாற்று மின்தூண்டங்களுக்கு இடையில் உள்ள உறவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்துவதாகும்.

ஒரு புள்ளி போன்ற அல்லது எழுத்துக்கள் போன்ற குறிப்பானது இரண்டு பரிமாற்று மின்தூண்டங்களின் இடையுள்ள முனைமை தொடர்புகளை காட்டுவதாக இது காணப்படுகிறது.

இது போன்ற குறிப்புகள் மின்மாற்றிகளின் முனையங்களின் அருகிலோ அல்லது பிற மின்கணுக்களின் அருகிலோ குறிக்கப்பெற்றிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனைமை&oldid=1517592" இலிருந்து மீள்விக்கப்பட்டது