முன்னாள் படைத்துறையினர் நாள் (நெதர்லாந்து)

முன்னாள் படைத்துறையினர் நாள் (Veterans' Day, Veteranendag) என்பது நெதர்லாந்தில் முன்னாள் படைத்துறையினரின் சேவைகளை நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் சூன் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்வு ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு முதல் மறைந்த இளவரசர் பேர்னார்டுவின் நினைவாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.[2]

முன்னாள் படைத்துறையினர் நாள்
முன்னாள் படைத்துறையினரின் கொடி
அதிகாரப்பூர்வ பெயர்Nederlandse Veteranendag
கடைபிடிப்போர்நெதர்லாந்து
முக்கியத்துவம்நாட்டின் முன்னாள் படைத்துறையினரை நினைவுகூரும் நாள்
நிகழ்வுஆண்டுதோறும்

மேற்கோள்கள் தொகு

  1. Robert Beeres, Jan van der Meulen, Joseph Soeters - Mission Uruzgan: Collaborating in Multiple Coalitions 2012 Page 331
  2. Jolande Withuis, Annet Mooij -The Politics of War Trauma: The Aftermath of World War II