முன்னேற்றம் (சிற்றிதழ்)

முன்னேற்றம் இந்தியா பேட்டை(நெல்லை)யிலிருந்து 1942ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாக வெளிவந்து பின்பு வார இதழாக வெளிவந்துள்ளது.

ஆசிரியர் தொகு

  • மௌலவி அபுல்அசன்.

வெளியீடு தொகு

திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் வெளியீடு

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் முஸ்லிம் லீக், மார்க்க. சமூக, அரசியல் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளையும், சிறுதொடர் கதைகளையும் கொண்டிருந்தது. இவற்றோடு குர்ஆன் மொழி பெயர்ப்பும், நாயக வாக்கிய விளக்கமும் இடம்பெற்றிருந்தன. இசுலாமிய முக்கியத்துவ நிகழ்வுகளைக் குறித்து இடைக்கிடையே சிறப்பு மலர்களையும் வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னேற்றம்_(சிற்றிதழ்)&oldid=740365" இலிருந்து மீள்விக்கப்பட்டது