முன்னேற்ற முரசு (சிற்றிதழ்)

முன்னேற்ற முரசு குமரியிலிருந்து 1990ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மு. நியாஸ்

பணிக்கூற்று

தொகு

மக்கள் மேம்பாட்டு மாத இதழ்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய உலக செய்திகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றை இது கொண்டிருந்தது.