முன்வடிவம்
முன் வடிவம் அல்லது மாதிரி அமைவு என்பது ஒரு பொருளை உறபத்திக்கு வடிவமைக்கும் முன்பு அதன் செயலாக்கத்தை நிரூபிக்கை வடிவமைக்க்கப்படும் மூல மாதிரி உரு ஆகும். குறிப்பாகா பொறியியலில், நிரலாக்கத்தில் முன் வடிவம் அமைப்பது ஒரு முக்கிய கூறு ஆகும். ஆங்கிலத்தின் Prototype என்பதன் தமிழாக்கமே முன் வடிவம் ஆகும். தமிழில் மூலப்படிமம், மூல முன் மாதிரி என்றும் குறிக்கப்படுவதுண்டு.