முன் செல்லும் இடம்

ஒளிப்படவியலிலும் காணொளியியலிலும் ஏனைய பிற காண்கலைகளிலும் முன் செல்லும் இடம் (lead room) அசையும் அல்லது அசையா விடயத்தின் முன் பக்கத்தில் (உருவம் பார்க்கும் திசையில்) மற்றும் செல்லும் வழி முன் உள்ள இடத்தைக் குறிக்கும்.[1][2] சிறப்பாக கூட்டமைவு செய்யப்பட்ட படங்கள் நகரும் அல்லது பார்க்கும் திசையின் இடத்தில் இடைவெளியைக் கொண்டு இருக்கும்.[1] மனிதக் கண்கள் ஒளிப்படத்தை முதற்தடவை பார்க்கையில், அது விடயத்தின் முன் சிறிது இடவெளியை எதிர்பார்க்கும்.[3]

முன் செல்லும் இடத்துடன் கூடிய ஓட்டப்பந்தய தானுந்தின் உருவம்

முன் செல்லும் இடமற்ற படம்

முன் செல்லும் இடத்துடன் படம்

உதாரணமாக, நகரும் பொருள் (ஒரு தானுந்து) முன் செல்லும் இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.[4] நகரும் தானுந்து முன் அதிக இடவெளி இருந்தால், பார்ப்பவர் அது எங்கேயோ போகின்றது என்பதைப் பார்ப்பார். இல்லாவிட்டால் தானுந்து நகருதல் எனும் காட்சி தடுக்கப்படும்.[4]

இதனையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "Lead room". mapacourse.com. Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.
  2. Peter May (2004). The Essential Digital Video Handbook: A Comprehensive Guide to Making Videos That Make Money. Rotovision. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59253-024-9. http://books.google.com/books?id=zLIAP3_kfBwC&pg=PT170&ots=miv2qQT3U6&dq=photography+%22lead+room%22&ei=RlK7RuWqIIqKoQL3ttXvBQ&sig=uYbX9__o6IwugxjNBxvzAs6dSRw. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "How to Improve Your Photography - Five Easy Composition Tricks". Tom Boné. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.
  4. 4.0 4.1 "Framing Good Shots". Videomaker Magazine. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_செல்லும்_இடம்&oldid=3655652" இலிருந்து மீள்விக்கப்பட்டது