பின் தேதியிட்ட காசோலை

(முன் தேதியிட்ட காசோலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வங்கியியலில் காசோலை ஒன்றைப் பெறுபவர் அக்காசோலையை பெறும் காலத்தில் காசோலையில் குறிப்பிட்ட தேதியானது, காசோலை வாங்கிய தேதியில் இருந்து அதன் பிறகு ஒரு சில நாட்கள் அல்லது மாதங்கள் கழித்து குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முன் தேதியிட்ட காசோலை (post-dated cheque) என்பது எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_தேதியிட்ட_காசோலை&oldid=1677055" இலிருந்து மீள்விக்கப்பட்டது