முப்பரிமாண வெளி

(முப்பரிமாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முப்பரிமாணம் (3D, Three Dimensional) என்பது ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு தரும் ஒரு தோற்றம் ஆகும். பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_வெளி&oldid=3600595" இலிருந்து மீள்விக்கப்பட்டது