மும்தாஜ் (சிற்றிதழ்)
மும்தாஜ் இந்தியா, மதுரையிலிருந்து 1987ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- அப்துல் வஹாப்.
இவர் ஏற்கனவே 'சுதந்திரக்கதிர்' என்ற மாத இதழை சென்னையில் நடத்தி வந்தவர்.
பொருள்
தொகு'மும்தாஜ்' என்ற அரபுப் பதம் 'மகுடம்' தரித்தவர் என்பதாகும்.
உள்ளடக்கம்
தொகுஇசுலாமியக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் உட்பட இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கத்தக்க ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.