மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தை
मुंबई शेअर बाजार
BSE logo
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
மும்பை பங்குச் சந்தை
இந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்
வகைபங்குச் சந்தை
இடம்மும்பை, இந்தியா
அமைவு18°55′47″N 72°50′01″E / 18.929681°N 72.833589°E / 18.929681; 72.833589
நிறுவுகை1875
உரிமையாளர்பாம்பே பங்குச் சந்தை நிறுவனம்
முக்கிய மாந்தர்ம்து கண்ணன்(மு.செ.அ & நி.இ)
நாணயம்இந்திய ரூபாய் ()
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை5,085
மொத்த பங்கு மதிப்புUS$1.8 டிரில்லியன்(Dec 2010)[1]
மொத்த வர்த்தகம்US$231 பில்லியன்(Nov 2010)
குறியீடுகள்சென்செக்ஸ், மற்றும் சில
இணையத்தளம்www.bseindia.com

செயல்படும் நேரம்

தொகு
கட்டம் நேரம்
நாள் ஆரம்பம் 8:00 - 9:00
முன்னொட்ட கட்டம் 9:00 - 9:15
வர்த்தக கட்டம் 9:15 - 3.30
நிலை பரிமாற்ற கட்டம் 3:30 - 3:50
நிறைவு கட்டம் 3:50 - 4:05
Option Exercise Session 4:05 - 4:35
மார்ஜின் கட்டம் 4:35 - 4:50
கேள்வி கட்டம் 4:50 - 5:35
நாள் முடிவு 5:30

மேற்கோள்கள்

தொகு
  1. "World-exchanges.org". Archived from the original on 2011-02-13. பார்க்கப்பட்ட நாள் 2011-08-07.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_பங்குச்_சந்தை&oldid=4178845" இலிருந்து மீள்விக்கப்பட்டது