மும்மைத்தரவுத்தளம்

மும்மைத்தரவுத்தளம் (Triplestore) என்பது வள விபரிப்புச் சட்டகத்தின் அடிப்படை அலகுகளான மும்மைகளைச் சேமிக்க மீட்ட பயன்படும் சிறப்புத் தரவுத்தளம் ஆகும்.[1] மும்மைத் தரவுகள் எழுவாய்-பயனிலை-செயற்படுபொருள் ஆகத் தொகுக்கப்பட்டு இருக்கும். இவற்றைக் கையாழவென சிறப்பான வடிவமைப்பை மும்மைத்தரவுத்தளம் கொண்டுள்ளது.

மும்மைத்தரவுத்தளம் தொடர்புசால் தரவுத்தளம் போன்றதே. இதில் வினவல் மொழி ஒன்றினைப் பயன்படுத்தி தரவுகளைச் சேர்க்க முடியும், மாற்ற முடியும், வினவ முடியும்.

எடுத்துக்காட்டு வினவல் தொகு

பின்வரும் SPARQL வினவல் தரவுத்தளத்தில் dc:creator பண்பையும், <http://example.com:8080/fcrepo/rest/எழுத்தாளர்1[தொடர்பிழந்த இணைப்பு]> மதிப்பையும் கொண்ட எல்லா மும்மைகளையும் தரும்படி வினவுகிறது.

PREFIX ldp: <http://www.w3.org/ns/ldp#>
PREFIX dc: <http://purl.org/dc/elements/1.1/>
prefix rdfs: <http://www.w3.org/2000/01/rdf-schema#>
prefix owl: <http://www.w3.org/2002/07/owl#>

SELECT ?subject ?predicate ?object
WHERE {
  ?subject dc:creator <http://example.com:8080/fcrepo/rest/எழுத்தாளர்1>
}
LIMIT 25

எடுத்துக்காட்டு விடை, RDF/xml வடிவத்தில்.

<?xml version="1.0"?>
<sparql xmlns="http://www.w3.org/2005/sparql-results#">
  <head>
    <variable name="subject"/>
    <variable name="predicate"/>
    <variable name="objectWHERE"/>
  </head>
  <results>
    <result>
      <binding name="subject">
        <uri>http://example.com:8080/fcrepo/rest/நூல்1</uri>
      </binding>
    </result>
    <result>
      <binding name="subject">
        <uri>http://example.com:8080/fcrepo/rest/நூல்2</uri>
      </binding>
    </result>
  </results>
</sparql>

மேற்கோள்கள் தொகு

  1. TripleStore, Jack Rusher, Semantic Web Advanced Development for Europe (SWAD-Europe), Workshop on Semantic Web Storage and Retrieval - Position Papers
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மைத்தரவுத்தளம்&oldid=3225376" இலிருந்து மீள்விக்கப்பட்டது