முரசுமோட்டை
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
முரசுமோட்டை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடகிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
முரசுமோட்டை
Murasumoddai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°26′N 80°28′E / 9.433°N 80.467°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கண்டாவளை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2023.