முரண்பாடு தீர்த்தல்

முரண்பாடு தீர்த்தல் என்பது முரண்பாட்டை தீர்க்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளைக் குறிக்கிறது. ஒரு நாட்டில் இயங்கு சட்ட முறைமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[1][2][3]

குடும்பம், தொழில் நிறுவனம், அமைப்புகள், இனங்கள் என பல தரப்பிகளுக்கிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகளைக் தீர்க்க தகுந்த முரண்பாடு தீர்த்தல் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Forsyth, Donelson R. (19 March 2009). Group Dynamics (5th ed.). Boston, MA: Wadsworth Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0495599524.
  2. Mayer, Bernard (27 March 2012). The Dynamics of Conflict: A Guide to Engagement and Intervention (2nd ed.). San Francisco, CA: Jossey-Bass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470613535.
  3. Methods, Conflict Resolution (14 March 2016). "Conflict Resolution". 14 March 2016. http://www.wisegeek.com/what-are-the-different-types-of-conflict-resolution.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடு_தீர்த்தல்&oldid=4101976" இலிருந்து மீள்விக்கப்பட்டது