முறை நீர்த்தேக்கம்

முறை நீர்த்தேக்கம் , சிங்கப்பூரின் மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இங்கு இருந்த முறை ஆற்றை மரித்து 1980 ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இடம் இப்பொழுது சிங்கபூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முறை_நீர்த்தேக்கம்&oldid=1379394" இலிருந்து மீள்விக்கப்பட்டது