முற்போக்கு இலக்கியம்
முற்போக்கு இலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் போக்குகளின் ஒன்று. மார்க்சிய மற்றும் பொதுவுடமைக் கருத்துக்களை வலியுறித்தியும், யதார்த்த இலக்கியத்தை முன்னிறுத்தியும் இந்தப் போக்கு அமைந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்தப் போக்கு 1950 களில் வலுப்பெற்றது.